General22 June 2026

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (22) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 30 சதம், விற்பனை பெறுமதி 339 ரூபாய் 06 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 434 ரூபாய் 14 சதம், விற்பனை பெறுமதி 449 ரூபாய் 38 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 11 சதம், விற்பனை பெறுமதி 390 ரூபாய்.

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes