ஈரானிய தயாரிப்பு மசகு எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் அனுமதி அளிக்கும் வகையில், 60 நாட்கள் செல்லுபடியாகும் பொதுவான உரிமத்தை அமெரிக்க திறைசேரி திணைக்களம் வழங்கியுள்ளது.
இந்த அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றில் "சுவிட்சர்லாந்தில் தற்போது நடைபெற்று வரும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக, ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான மற்றும் திறந்த போக்குவரத்துப் பாதைக்கு மதிப்பளிப்பதாகவும், சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதாகவும் ஈரான் உறுதியளித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமையவே, ஈரான் மீதான எண்ணெய் விற்பனைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில் அமெரிக்க திறைசேரி திணைக்களம் இந்த 60 நாட்களுக்கான பொதுவான உரிமத்தை வழங்கியுள்ளது.

Latest News
3 நாட்களுக்கு 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
Local
22 June 2026
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகம்: ஜனாதிபதி அறிவிப்பு
Local
22 June 2026
இலங்கையில் மே மாதத்தில் பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பு!
Local
22 June 2026
பயனடைந்தவரே குற்றவாளி: அருட்தந்தை சிறில் காமினியிடம் உதய கம்மன்பில 10 கேள்விகள்!
Local
22 June 2026
ஈரானிய மசகு எண்ணெய் விற்பனைக்கு 60 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி!
Local
22 June 2026
இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!
Local
22 June 2026
அஸ்வெசும இரண்டாம் கட்டப் பயனாளர்களுக்கான ஜூன் மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
Local
22 June 2026
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
22 June 2026
தொழிற்கட்சித் தலைவர் - பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை உறுதி செய்தார் எண்டி பர்ன்ஹாம்
Local
22 June 2026
பினோய் கைது செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு; அரசியல் பழிவாங்கலா என சந்தேகம்
Local
22 June 2026