ஈரான் தொடர்பான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியானது, உலக நாடுகளில் மின்மயமாக்கலை நோக்கி நகர்த்துவதை ஊக்குவிக்கும் என சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் ஃபாத்தி பிரோல் (Fatih Birol) தெரிவித்துள்ளார்.
நாடுகள் தங்களின் உள்நாட்டு எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களின் விலை அதிரடி மாற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கை உதவும்.
தற்போதைய நெருக்கடி காரணமாக பல அரசாங்கங்கள் தங்களது எரிசக்தி உத்திகள், கொள்கைகள், கூட்டாண்மைகள் மற்றும் தொழில்நுட்பத் தெரிவுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.
இந்த உலகளாவிய நெருக்கடியானது, மின்சார ஆற்றலைப் பயன்படுத்துவதை நோக்கிய நகர்வுக்கு ஒரு கூடுதல் உந்துதலை வழங்கும் என அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
Latest News
வில்பத்து தேசிய பூங்கா எல்லையில் மருத மரங்கள் எரிப்பு - உடனடி விசாரணைக்கு சுற்றாடல் அமைச்சு உத்தரவு!
Local
18 September 2026
நடிகர் ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை? – வெளியான தகவலால் பரபரப்பு
Local
18 September 2026
ஒரு நூற்றாண்டில் ஒரே முறை! நிலவில் உருவான புதிய பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Local
18 September 2026
விமல் வீரவன்சவின் கருத்து நீதிமன்ற அவமதிப்பாக உள்ளதா என விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு!
Local
18 September 2026
அமேசன் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை உயிரினம் - மரபணு சோதனையில் வெளியான ஆச்சரியம்
Local
18 September 2026
62 இலட்சம் பெண்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் - குடும்பப் பொறுப்புக்களே முக்கிய காரணம் என ஆய்வில் தகவல்!
Local
18 September 2026
இங்கிலாந்து அணியுடன் தொடர் தோல்வி: இலங்கை அணியின் பலவீனங்களை உடைத்த சங்கக்கார!
Local
18 September 2026
நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு!
Local
18 September 2026
உலகளாவிய பொருளாதார அழுத்தம்: அதிரடி முடிவெடுத்த ஜப்பான் வங்கி!
Local
18 September 2026
திலித் ஜயவீரவின் எழுத்தாணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதி
Local
18 September 2026