சீகிரியாவைப் பார்ப்பதற்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் நடந்து வந்து, அதன் நுழைவாயிலை அடைந்த நான்கு வெளிநாட்டுப் பெண்களை, அந்தப் பகுதியில் நடமாடும் காட்டு யானையொன்று தாக்குவதற்கு முற்பட்ட காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் பெரும்பாலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காகவே அதிகாலையில் சீகிரியாவுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
எந்தவொரு சுற்றுலா வழிகாட்டியும் இல்லாமல் இவர்கள் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
எனினும், அந்த இடத்தில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் சாதுரியமான மற்றும் விரைவான செயற்பாட்டினாலேயே இந்த வெளிநாட்டுப் பெண்கள் நால்வரும் காட்டு யானையின் தாக்குதலிலிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
Latest News
இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடியுள்ளேன்: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேச்சு
Local
23 June 2026
புதிய ‘வேதன மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு’ தாபிப்பு : ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Local
23 June 2026
ஹஜ் பேசா விசா விவகாரம்: அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பட்டியல் என்னிடம் உள்ளது – பிரதி அமைச்சர் முனீர் முலாபர்!
Local
23 June 2026
இந்த ஆண்டுக்குள் கண்டிக்கு தொடருந்து சேவை தொடங்கப்படும் - போக்குவரத்து பிரதி அமைச்சர்!
Local
23 June 2026
தேர்தல் செலவின அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் பொது மன்னிப்பு கோருகின்றனர் : தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரிப்பு!
Local
23 June 2026
சீகிரிய நுழைவாயிலுக்கு முன்பாக காட்டு யானைத் தாக்குதலிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டுப் பெண்கள்
Local
23 June 2026
செங்கோலைக் கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - சபை அமர்வில் பதற்ற நிலை
Local
23 June 2026
6 பிரதமர்களைக் கடந்து 10 டவுனிங் வீதியில் கம்பீரமாகத் தொடரும் லாரி பூனை!
Local
23 June 2026
சேவை ஏற்றுமதி மூலம் 5 பில்லியன் டொலர் வருமானத்தை இலக்கு வைக்கும் இலங்கை
Local
23 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
23 June 2026