இந்த ஆண்டுக்குள் கண்டிக்கு தொடருந்து சேவை தொடங்கப்படும் என நம்புவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்ட பிரதி அமைச்சர், டிட்வா புயலால் சேதமடைந்த ரம்புக்கனை - கண்டி தொடருந்து மார்க்கத்தின் 97 பிரிவுகளில் 92 ஏற்கனவே சீரமைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
மீதமுள்ள 5 பாகங்களை தொடருந்து திணைக்களம் மட்டும் பழுது பார்க்க முடியாது என்பதால், அவற்றைச் சரிசெய்ய சிறிது காலம் ஆகும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
தொடருந்து மார்க்கங்களை சரிசெய்யும் போது சரக்குகளைக் கொண்டு செல்வது ஒரு பெரிய சவாலாக இருந்து வருகிறது என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Latest News
தேர்தல்களில் ‘அழியாத மை’ பாவனை நீக்கப்படவுள்ளது: ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Local
23 June 2026
சுரேஷ் சலேயின் தாயாரால் திருத்தந்தைக்கு கடிதம்
Local
23 June 2026
நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் பணமோசடி குற்றச்சாட்டில் கைது
Local
23 June 2026
நெல்லுக்கான விலையை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி போராட்டம்
Local
23 June 2026
சட்டம் - ஒழுங்கு விவகாரம் : ஆட்சிக்கு எதிராக ஆயிரம் குற்றச்சாட்டுகள் கூறலாம் - முதலமைச்சர் விஜய் பதில்!
Local
23 June 2026
இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடியுள்ளேன்: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேச்சு
Local
23 June 2026
புதிய ‘வேதன மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு’ தாபிப்பு : ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Local
23 June 2026
ஹஜ் பேசா விசா விவகாரம்: அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பட்டியல் என்னிடம் உள்ளது – பிரதி அமைச்சர் முனீர் முலாபர்!
Local
23 June 2026
இந்த ஆண்டுக்குள் கண்டிக்கு தொடருந்து சேவை தொடங்கப்படும் - போக்குவரத்து பிரதி அமைச்சர்!
Local
23 June 2026
தேர்தல் செலவின அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் பொது மன்னிப்பு கோருகின்றனர் : தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரிப்பு!
Local
23 June 2026