உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அரசியல் சார்ந்த பதிவு, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் தரப்புக்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பதிவில், “கணவனைத் தேடும் மனைவியைப் பற்றிய கதை தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்ற உதயநிதி ஸ்டாலினின் கருத்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இன்பநிதியின் இந்தப் பதிவு அரசியல் நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் எழுந்துள்ளன.
அதேவேளை, இந்த நடவடிக்கை அவரது எதிர்கால அரசியல் ஈடுபாட்டுக்கான ஆரம்ப சமிக்ஞையாக இருக்கக்கூடும் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் அடுத்த தலைமுறை உருவாக்கம் தொடர்பான ஊகங்களுக்கு வலுசேர்த்துள்ளதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும், இன்பநிதியின் அரசியல் பிரவேசம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Latest News
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை 9 இலட்சம் ரூபாயில் தற்காலிக வீடுகள்
Local
24 June 2026
பிரான்ஸில் எபோலா பாதிப்பு உறுதி - கொங்கோவிலிருந்து திரும்பிய மருத்துவருக்கு தொற்று!
Local
24 June 2026
கடந்த ஆண்டை விட 7.56 சதவீத வளர்ச்சி : இலங்கையின் ஏற்றுமதி துறையில் புதிய மைல்கல்
Local
24 June 2026
சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கைப் பணியாளர்களை உருவாக்கும் ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Local
24 June 2026
பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 4,302 தானசாலைகள் பதிவு
Local
24 June 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை: பிரான்ஸில் சிவப்பு எச்சரிக்கை
Local
24 June 2026
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட 3.9 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களுடன் நால்வர் கைது!
Local
24 June 2026
கோட்டாபயவின் மனு மீதான விசாரணை: ஜூலை 6ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
24 June 2026
கொழும்புக்கு வருகிறது மின்சார பேருந்து புரட்சி - முக்கிய கட்டம் நிறைவு!
Local
24 June 2026
நாட்டிற்கு இதுவரை 1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
Local
24 June 2026