இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான தோல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் கிரீம் வகை மற்றும் மருந்துப் பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், பிட்டிப்பனை லெல்லம பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
மூன்று டிங்கி படகுகள் மூலம் இந்தியாவிலிருந்து கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட இந்த மருந்துப் பொருட்கள், பின்னர் குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் பிட்டிப்பனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருவதுடன், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Latest News
தமிழ் நாட்டில் யூடியூபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: உணவு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்
Local
24 June 2026
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்!
Local
24 June 2026
டெங்கு ஒழிப்பு - ஜனாதிபதி செயலகத்தினால் விசேட சுற்றறிக்கை வெளியீடு
Local
24 June 2026
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை 9 இலட்சம் ரூபாயில் தற்காலிக வீடுகள்
Local
24 June 2026
பிரான்ஸில் எபோலா பாதிப்பு உறுதி - கொங்கோவிலிருந்து திரும்பிய மருத்துவருக்கு தொற்று!
Local
24 June 2026
கடந்த ஆண்டை விட 7.56 சதவீத வளர்ச்சி : இலங்கையின் ஏற்றுமதி துறையில் புதிய மைல்கல்
Local
24 June 2026
சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கைப் பணியாளர்களை உருவாக்கும் ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Local
24 June 2026
பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 4,302 தானசாலைகள் பதிவு
Local
24 June 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை: பிரான்ஸில் சிவப்பு எச்சரிக்கை
Local
24 June 2026
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட 3.9 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களுடன் நால்வர் கைது!
Local
24 June 2026