கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய சாட்சிகள் இருவருக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய, வெளிநாட்டுச் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் நடைமுறையின்படி இந்த நடவடிக்கையை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த இரு சாட்சிகளையும் தொடர்புகொள்ள முடியவில்லை எனக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொடவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Latest News
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை
Local
25 June 2026
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் ரோஹித்த ராஜபக்சவிடம் 5 மணித்தியாலங்கள் விசாரணை
Local
25 June 2026
மேல் மாகாணத்தில் 52% டெங்கு நோயாளர்கள்: 5,000 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு
Local
25 June 2026
கைதான ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - சஜித் தெரிவிப்பு
Local
25 June 2026
எரிபொருள் விலை குறைப்பு குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது - அமைச்சர் அநுர கருணாதிலக்க
Local
25 June 2026
17,700 ரூபாயில் ஒரு தனிநபர் உயிர்வாழ முடியாது – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த
Local
25 June 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகம் 3 பில்லியன் டொலரை நெருங்குகிறது - புதிய GSP+ சலுகைக்கு விண்ணப்பிக்கும் இலங்கை!
Local
25 June 2026
ஹஜ் விவகாரம் - முஸ்லிம் எம்பிக்களுடன் அவசர சந்திப்பு கோரி ரிஷாட் கடிதம்!
Local
25 June 2026
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகள் இருவருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு
Local
25 June 2026
தாஜுதீன் மரணம் மற்றும் 'வெள்ளை வான்' கடத்தல்களுக்குப் பின்னால் அரச இயந்திரம்; அநாகரிக நாடாளுமன்றை நாகரிகமாக மாற்றுவோம்
Local
25 June 2026