ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுத் தலைவரான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொடர்புடைய விவகாரம் ஒன்றில், 120 மில்லியன் ரூபாய் கையூட்டல் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Latest News
2.5 மில்லியன் டொலர் கொள்ளை: பொறுப்பில் இருந்து நழுவுகிறதா மத்திய வங்கி? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!
Local
25 June 2026
எரிபொருள் விலை குறைப்பு குறித்து இப்போது கூற முடியாது.. உலக சந்தையில் விலை குறையும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் - வலுசக்தி அமைச்சர்
Local
25 June 2026
ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கும் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் !
Local
25 June 2026
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணியில் தண்டனை - சஜித் கோரிக்கை
Local
25 June 2026
கையூட்டல் ஊழல் குற்றச்சாட்டில் கைதான சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவரும் நீதிமன்றில் முன்னிலை!
Local
25 June 2026
தெல்தெனிய சம்பவம் - கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு
Local
25 June 2026
சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 58 பிரதான குற்றவாளிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்
Local
25 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு
Local
25 June 2026
2027ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் கோரல்!
Local
25 June 2026
பொசன் தினத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை
Local
25 June 2026