பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் இணைந்து செயல்பட ஈரான் தயாராக இருப்பதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காசிம் அல்-அபூடியுடனான சந்திப்பின் போது பேசிய அமைச்சர் அராக்சி, கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து வளைகுடா நாடுகள் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை அந்த நாடுகளே ஒன்றிணைந்து முடிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஏதேனும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமாயின், அது பொருளாதார விவகாரங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பிராந்திய பாதுகாப்பிற்கான இத்தகைய கட்டமைப்பில், பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள வெளிநாட்டு இராணுவ சக்திகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Latest News
"இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன்: மரணத்திற்கு நான் அஞ்சமாட்டேன்" - ஷேக் ஹசீனா அதிரடி பிரகடனம்!
Local
29 June 2026
சிறுவர்களை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்துவோருக்கு கடும் தண்டனை- புதிய சட்டத் திருத்தத்திற்கு முன்மொழிவு
Local
29 June 2026
குறைந்தது தங்கத்தின் விலை : நகை வாங்கக் காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி!
Local
29 June 2026
பிரபல பாடகர் ருக்மன் அசித காலமானார்
Local
29 June 2026
முல்லைத்தீவில் பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கிறது
Local
29 June 2026
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை
Local
29 June 2026
பிராந்திய பாதுகாப்பு: வளைகுடா நாடுகளுடன் கைகோர்க்கத் தயார் - ஈரான் அதிரடி
Local
29 June 2026
வெனிசுவேலாவில் நில அதிர்வு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு
Local
29 June 2026
சர்வதேச சந்தையில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!
Local
29 June 2026
இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அயர்லாந்து அணி!
Local
29 June 2026