சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை கடுமையாக்க, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
அதன்படி தற்போதைய அபராதத் தொகையான பத்தாயிரம் ரூபாயை, ஒரு இலட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அபராதத்துடன் சேர்த்து, 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது.
அதேநேரம், குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு நீதிமன்றம் அபராதம், சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டையும் சேர்த்து விதிக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது.

Latest News
தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி
Local
29 June 2026
உலக சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை உயர்வு!
Local
29 June 2026
"இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன்: மரணத்திற்கு நான் அஞ்சமாட்டேன்" - ஷேக் ஹசீனா அதிரடி பிரகடனம்!
Local
29 June 2026
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு கடும் தண்டனை- புதிய சட்டத் திருத்தத்திற்கு முன்மொழிவு
Local
29 June 2026
குறைந்தது தங்கத்தின் விலை : நகை வாங்கக் காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி!
Local
29 June 2026
பிரபல பாடகர் ருக்மன் அசித காலமானார்
Local
29 June 2026
முல்லைத்தீவில் பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கிறது
Local
29 June 2026
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை
Local
29 June 2026
பிராந்திய பாதுகாப்பு: வளைகுடா நாடுகளுடன் கைகோர்க்கத் தயார் - ஈரான் அதிரடி
Local
29 June 2026
வெனிசுவேலாவில் நில அதிர்வு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு
Local
29 June 2026