General30 June 2026

புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவருமான ஷியாமில பெரேரா, கைது

புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவருமான ஷியாமில பெரேரா, கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes