பிரபல தனியார் உணவகம் ஒன்றின் உரிமையாளரான விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விராஜ் விக்ரமநாயக்க,
"என் தரப்பில் தவறு நடந்துவிட்டது. முழு நாட்டு மக்களிடமும், எனது ஊழியர்களிடமும் நான் இதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, எதிர்காலத்தில் ஒரு புதிய பயணத்தைத் தொடர எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
Latest News
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்த ஹுலங்கமுவ நியமனம்
Local
30 June 2026
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய லெத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை
Local
30 June 2026
Asia Miracle Awards 2026 - ஹிரு ஊடக வலையமைப்பிற்கு பல விருதுகள்
Local
30 June 2026
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பயணம் நிறைவு!
Local
30 June 2026
"நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!" பிணையில் வெளியில் வந்த விராஜ் மக்களிடம் கோரினார்
Local
30 June 2026
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
30 June 2026
காலி சிறைச்சாலையில் கைதி மரணம்: உடலில் போதைப்பொருள் இருந்தமை உறுதி
Local
30 June 2026
ஏரியில் தோணி கவிழ்ந்து விபத்து: 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Local
30 June 2026
அம்பாறை வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு – ஸ்னைப்பர் துப்பாக்கியும் சிக்கியது
Local
30 June 2026
"20 ரூபாய் குறைப்பால் மக்களுக்கு என்ன பயன்?" எரிபொருள் விலை குறைப்பு ஏமாற்று வேலை என விமர்சனம்!
Local
30 June 2026