தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் Hiru Relay Championship 2026 அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடரின், 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4X800 மீற்றர் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.
இந்தப் போட்டியை 7 நிமிடங்களும் 54 வினாடிகளுக்குள் நிறைவு செய்த அந்த அணி, புதிய போட்டி சாதனையொன்றையும் நிலைநாட்டியுள்ளது.
ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ், அந்த ஊடகக் குழுமத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகின்றது.
இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஓட்டப் பந்தய போட்டித் தொடர், கல்வி அமைச்சின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
அனைத்து வயதுப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்படும் இந்த போட்டித் தொடரில், நாடளாவிய ரீதியில் 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 3,000 மில்லியன் நட்டம்: சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும் என எச்சரிக்கை
Local
02 July 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
Local
02 July 2026
அரிசியை உப உணவு உற்பத்திகளுக்கும் பயன்படுத்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டம் - அமைச்சர் லால் காந்த
Local
02 July 2026
மாற்றமின்றித் தொடரும் அமெரிக்க டொலரின் விலை!
Local
02 July 2026
இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!
Local
02 July 2026
14 வயதுக்குட்பட்டோருக்கான 4X50 மீற்றர் அஞ்சல் ஓட்டம் : புதிய சாதனையுடன் கொழும்பு மகளிர் கல்லூரி முதலிடம்!
Local
02 July 2026
18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையுடன் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வெற்றி
Local
02 July 2026
18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வெற்றி
Local
02 July 2026
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்: ஜூலை மாதம் வெளியாவது உறுதி எனத் தகவல்
Local
02 July 2026
'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷனின் திரைநேரம் அதிகரிப்பு? : விஜய் சேதுபதி காட்சிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு!
Local
02 July 2026