திரவ உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளில் உள்ளடக்கப்படும் சீனியின் அளவுக்கான வர்ண குறியீட்டு இலச்சினைகள் தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய திருத்தங்களின் படி, சீனி அடங்கிய திரவ உணவுகளின் பக்கற்றுகளின் மீது காட்சிப்படுத்தப்பட வேண்டிய சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை வர்ண குறியீட்டு இலச்சினைகளின் வடிவமைப்பு மற்றும் காட்சிப்படுத்தும் முறை குறித்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கண்ணாடிப் போத்தல்களில் இடவசதி குறைவாக உள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய மாற்று இலச்சினை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தகைய தயாரிப்புகள் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படாமல், மேலதிக பதப்படுத்துதல், தயாரித்தல் அல்லது மறுவிற்பனைக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் உணவுகள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 100 மில்லிலீற்றருக்கு 8 கிராமுக்கு அதிக சீனியின் அளவை கொண்ட பானங்களுக்கு சிவப்பு வர்ணமும், 2.5 கிராம் முதல் 8 கிராம் வரையான பானங்களுக்கு மஞ்சள் வர்ணமும், 2.5 கிராமுக்கு குறைவான சீனியின் அளவை கொண்ட பானங்களுக்கு பச்சை வர்ணமும் பயன்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News
16 வயதிற்குட்பட்ட மகளிருக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400x4 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி வெற்றி
Local
03 July 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தல்
Local
03 July 2026
18 வயதிற்குட்பட்ட மகளிருக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வெற்றி.
Local
03 July 2026
12 வயதுக்குட்பட்ட மகளிருக்கான அஞ்சலோட்ட போட்டியில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியர் மடம் முதலிடம்
Local
03 July 2026
சீனி அடங்கிய திரவ உணவுகளின் பொதிகளில் வர்ணக் குறியீடுகளை காட்சிப்படுத்துவதில் புதிய நடைமுறைகள்
Local
03 July 2026
4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் புதிய சாதனை படைத்த கொழும்பு மகளிர் கல்லூரி
Local
03 July 2026
14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரி வெற்றி
Local
03 July 2026
பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு
Local
03 July 2026