International07 July 2026

'கெப்டன் கூல்' தோனிக்கு முதலமைச்சர் விஜய் கூறிய வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் 'கெப்டன் கூல்' மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

" 'கெப்டன் கூல்' மகேந்திர சிங் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தோனியின் பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வின் அங்கமாக மாறியுள்ளது. அமைதியான தலைமைத்துவம், பணிவான குணம் உத்வேகம் அளிக்கிறது. நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பல ஆண்டுகள் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்"

எனக் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes