அவசரம் இருப்பது போன்ற ஒரு போலி உணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பெற முயலும் இணையவழி மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கியின் 'மோசடிக்கு ஆளாகாதீர்கள்' என்ற விழிப்புணர்வுப் பிரசாரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்படடுள்ளது.
ஒரு மணி நேரத்தில் உங்கள் கணக்கு முடக்கப்படும்" என்பது போன்ற பீதியூட்டும் செய்திகளை அனுப்பி, மோசடிக்காரர்கள் மக்களைச் சிந்திப்பதற்கு அவகாசம் தராமல் அவசர அவசரமாகச் செயல்படத் தூண்டுகிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி மோசடிகளைப் பொறுத்தவரை, 'அவசரம்' என்பது மிக முக்கியமான ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்.
மோசடிக்காரர்கள் பொதுமக்களின் பயத்தையும் பதற்றத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களை அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வைக்கிறார்கள் என்று மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
எனவே, வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி வரும் எதிர்பாராத செய்திகள் மற்றும் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் நிதானமாகச் சிந்தித்து, அவற்றைச் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிதி நுகர்வோரை விழிப்புணர்வூட்டவும், இணையவழி மற்றும் ஒன்லைன் நிதி மோசடிகளின் அபாயங்களைக் குறைக்கவும் மத்திய வங்கி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Latest News
கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் பெறப்பட்ட 3000 ஆவது கோல்!
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறை மோதல்: 4 நாட்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் கிடைத்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – நாடாளுமன்றத்தில் ஹர்ஷன ராஜகருண குற்றச்சாட்டு
Local
08 July 2026
இயற்கையைப் பாதுகாக்க நதியைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!
Local
08 July 2026
இணையவழி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
08 July 2026
சுற்று 16 இல் எகிப்தை தோற்கடித்த ஆர்ஜன்டீனா
Local
08 July 2026
கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும்: நேட்டோ மாநாட்டுக்கு சென்றுள்ள ட்ரம்ப் வலியுறுத்தல்!
Local
07 July 2026
ஹோர்மூஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்: வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
Local
07 July 2026
"அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும்"
Local
07 July 2026
மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு சம்பவம் - 18 பேர் காயம்
Local
07 July 2026
இலங்கைக்குக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல் - இருவர் கைது
Local
07 July 2026