General08 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறை அத்தியட்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes