General08 July 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையானார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்

தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட இலண்டன் பயணத்தின் செலவுகள் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes