நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் 1,000-க்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, கலவரத்தின் போது சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்த கைதிகள், அங்கிருந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.
மேலும், சமையலறையிலிருந்த தேங்காய்களை எடுத்து அதிகாரிகள் மீது வீசித் தாக்கியுள்ளமையும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விநியோகித்த “பெத்தி அக்கா” கைது!
Local
10 September 2026
கல்வித்துறையில் அதிரடி மாற்றம்: GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை!
Local
10 September 2026
கல்வி முறையில் அதிரடி மாற்றம்: சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
Local
10 September 2026
அதிரடி திட்டங்களுடன் லண்டன் செல்லும் முதலமைச்சர் – விஜய் பயணிக்கும் பயணிகள் வானூர்தியில் இத்தனை வசதிகளா?
Local
10 September 2026
சர்ச்சைகுள்ளான பாராட்டும் - சூர்யாவை பழிதீர்த்தாரா? விவாதப் பொருளான சிவகார்த்திகேயனின் வாழ்த்து
Local
10 September 2026
ஸூக்கார் தீவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Local
10 September 2026
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026
விஜய் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்: சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் புதிய விவாதம் – உண்மையைத் தேடும் ரசிகர்கள்!
Local
10 September 2026