விவசாயிகளை சட்டவிரோத மதுபான தயாரிப்பாளர்கள் என கூறியமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா அரசாங்கத்தை சாடியுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா ,
அரசாங்கம் விவசாயிகளை சட்டவிரோத மதுபான தயாரிப்பாளர்கள் என கூறும் நிலைக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் மக்கள் அதற்கு சிறந்த மருந்தை வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
OCI விசா கட்டணத்தைக் குறைக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை!
Local
14 July 2026
இந்திய அணிக்கு 259 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
14 July 2026
சமூக வலைதளங்களில் போலி கணக்குகள்: நடிகை பாவனா எச்சரிக்கை
Local
14 July 2026
ஆளில்லா வானூர்தி போக்குவரத்து திட்டம் விரைவில் ஆரம்பம்.....
Local
14 July 2026
ஜனநாயகன் வருகைக்கு தயாராகும் ரசிகர்கள் - நாளை காத்திருக்கும் நல்ல செய்தி
Local
14 July 2026
வீட்டிற்குள் இரகசியமாக புதையல் தோண்டிய மூவர் கைது
Local
14 July 2026
ஒரே நாளில் இரு தடவை மாற்றமடைந்த தங்க விலை : புதிய விலை நிலவரம்!
Local
14 July 2026
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு நிதியுதவி - வெளியான முக்கிய தகவல்
Local
14 July 2026
இயர்போன் (Earphone) இன்றி ஒலி எழுப்பினால் ரூ.2,500 அபராதம்!
Local
14 July 2026
வீடுகளை முற்றுகையிடும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் பொதுமக்கள்
Local
14 July 2026