'ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட்' (Travel and Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது.
இந்தத் தரவரிசையில் மெக்ஸிகோ முதலிடத்தையும், இத்தாலி இரண்டாம் இடத்தையும், ஸ்பெயின் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. இலங்கை இந்தப் பட்டியலில் 50 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
உணவு கலாசார பாரம்பரியம், பிராந்திய உணவுகளின் பன்முகத்தன்மை, வீதி உணவுக் கலாசாரம், உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாடு, உயர்தர உணவுகள், நிலைத்தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும் தனித்துவமான உணவு அனுபவங்கள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Latest News
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்
Local
14 July 2026
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு
Local
14 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு : நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு நற்செய்தி!
Local
14 July 2026
உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்தியா - பாலைவனத்தில் பிறக்கும் பசுமை மின் நகரம்
Local
14 July 2026
கடந்த 13 நாட்களில் 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
14 July 2026
வீதிநாய்களுக்கு உணவளிப்போர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய அறிவிப்பு
Local
14 July 2026
பிரம்மாண்ட வாணவேடிக்கையால் ஜொலித்த பரிஸ் நகரம் : ஆளில்லா வானூர்திகள் உருவாக்கிய கண்கொள்ளாக் காட்சி!
Local
14 July 2026
இலங்கை உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் தெரிவு!
Local
14 July 2026
அரசாங்கத்தின் அலட்சியத்தால் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு: சம்பத் அதுகோரல குற்றச்சாட்டு
Local
14 July 2026
இலங்கை ப்ரீமியர் லீக்கில் களமிறங்கும் ஷாஹீன் ஷா அப்ரிடி
Local
14 July 2026