பிரான்ஸின் தேசிய தினமான "பாஸ்டில் தினம்" (Bastille Day) நேற்று (ஜூலை 14) தலைநகர் பரிஸில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பின்னணியில் பிரம்மாண்டமான வாணவேடிக்கை காட்சி நடைபெற்றது. இரவு வானத்தை ஒளிரவைத்த இந்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, 1,600 ஆளில்லா வானூர்திகள் பரிஸின் இரவு வானில் பறக்கவிடப்பட்டு, வண்ணமயமான ஒளிக்காட்சிகளை உருவாக்கி கண்கொள்ளாக் காட்சியை வழங்கின.
பிரான்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாஸ்டில் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவைக் காண உள்ளூர் மக்களுடன் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பரிஸில் திரண்டிருந்தனர்.
Latest News
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்
Local
14 July 2026
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு
Local
14 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு : நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு நற்செய்தி!
Local
14 July 2026
உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்தியா - பாலைவனத்தில் பிறக்கும் பசுமை மின் நகரம்
Local
14 July 2026
கடந்த 13 நாட்களில் 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
14 July 2026
வீதிநாய்களுக்கு உணவளிப்போர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய அறிவிப்பு
Local
14 July 2026
பிரம்மாண்ட வாணவேடிக்கையால் ஜொலித்த பரிஸ் நகரம் : ஆளில்லா வானூர்திகள் உருவாக்கிய கண்கொள்ளாக் காட்சி!
Local
14 July 2026
இலங்கை உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் தெரிவு!
Local
14 July 2026
அரசாங்கத்தின் அலட்சியத்தால் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு: சம்பத் அதுகோரல குற்றச்சாட்டு
Local
14 July 2026
இலங்கை ப்ரீமியர் லீக்கில் களமிறங்கும் ஷாஹீன் ஷா அப்ரிடி
Local
14 July 2026