பொதுமக்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்களை' அறிமுகப்படுத்தும் தேசிய நிகழ்வு, இன்று (15) கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், பொது மக்கள், பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட பிரத்தியேகமான பாலியல் தகவல் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.
மேலும், இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தொழிற்பயிற்சித் துறையை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூழலாக மாற்றும் நோக்கில் சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் மூலம் பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் சரியான முறையில் கொண்டு செல்வதற்கும், ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும் அமைச்சு முன்னுரிமை அளித்துள்ளது.
Latest News
உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் விடுமுறை தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு
Local
15 July 2026
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட போது சம்பவம்
Local
15 July 2026
அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ: எச்சரிக்கை
Local
15 July 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்
Local
15 July 2026
'AK64' படத்தை அஜித் தானே தயாரிக்கின்றாரா? – ஷாலினி அஜித் குறித்த புதிய தகவல்!
Local
15 July 2026
வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்
Local
15 July 2026
WhatsApp-இல் மீண்டும் ChatGPT சேவை? : வெளியாகியுள்ள தகவலின் உண்மை நிலை என்ன?
Local
15 July 2026
சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பொறுப்பு?
Local
15 July 2026
இலங்கையில் 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்கள்' இன்று அறிமுகம்: சுகாதார மற்றும் ஊடக அமைச்சு ஏற்பாடு
Local
15 July 2026
தங்கக் காலணி யாருக்கு? அனல் பறக்கும் கால்பந்து உலகக் கிண்ணம்
Local
15 July 2026