கட்டுநாயக்க, தெவமொட்டாவ பகுதியில் காவல்துறை அதிகாரியொருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க, தெவமொட்டாவ பகுதியில் இன்று பிற்பகல் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ய முற்பட்ட போது, அவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரியொருவரின் துப்பாக்கியை அபகரித்துள்ளார்.
பின்னர், அதன் மூலம், அங்கிருந்த காவல்துறை அதிகாரியொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தப்பியோடிய சந்தேகநபர் இன்று மாலை திவுலப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், குறித்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest News
செம்மணி மனிதகுழியில் மேலும் 2 சிறுவர்களின் என்புக் கூடுகள் வெளிப்பட்டன!
Local
15 July 2026
‘சிலோன் டீ வில்லேஜ்’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!
Local
15 July 2026
கட்டுநாயக்கவில் காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, தப்பியோடியவர் கைது!
Local
15 July 2026
சுமதி விருதுகள் 2026: ஹிரு ஊடக வலையமைப்புக்கு பல விருதுகள்
Local
15 July 2026
ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிரடி முடிவு!
Local
15 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை - கொழும்பு பேராயர் தெரிவிப்பு
Local
15 July 2026
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் கொடியேற்றம்
Local
15 July 2026
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
15 July 2026
'நாங்கள் செய்த பிழைகளே தோல்விக்கு காரணம்' - மனம் திறந்த எம்பாப்பே!
Local
15 July 2026
2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்
Local
15 July 2026