யாழ்ப்பாணம் - அரியாலை - செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகளுக்காக 56 நாட்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், முன்னதாக 32 நாட்கள் பணிகள் இடம்பெற்று கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் 33ஆவது நாளாக பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புதிதாக சிறுவர்களுடைய இரண்டு என்பு கூடுகளும், இரண்டு என்புக்கூட்டு குவியல்களும் வெளிப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும், இன்றைய தினத்தில் என்புக்கூடுகள் எதுவும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட 87 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 414 என்பு கூடுகள் வெளிப்பட்டுள்ளதுடன், அதில் 409 என்பு கூடுகள் இதுவரையில் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
செம்மணி மனிதகுழியில் மேலும் 2 சிறுவர்களின் என்புக் கூடுகள் வெளிப்பட்டன!
Local
15 July 2026
‘சிலோன் டீ வில்லேஜ்’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!
Local
15 July 2026
கட்டுநாயக்கவில் காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, தப்பியோடியவர் கைது!
Local
15 July 2026
சுமதி விருதுகள் 2026: ஹிரு ஊடக வலையமைப்புக்கு பல விருதுகள்
Local
15 July 2026
ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிரடி முடிவு!
Local
15 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை - கொழும்பு பேராயர் தெரிவிப்பு
Local
15 July 2026
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் கொடியேற்றம்
Local
15 July 2026
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
15 July 2026
'நாங்கள் செய்த பிழைகளே தோல்விக்கு காரணம்' - மனம் திறந்த எம்பாப்பே!
Local
15 July 2026
2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்
Local
15 July 2026