வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பக்தர்களின் வசதிக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.
Latest News
மனவலிமையால் ஜொலிக்கும் யாஸ்திகா பாட்டியா!
Local
19 July 2026
இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்ட முக்கிய கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு
Local
19 July 2026
வடக்கின் குடும்ப விழாவில் சினிமா பாடல்கள்,ஆடல் பாடல்களுக்கு தடை!
Local
19 July 2026
கோல் மழை பொழிந்த இங்கிலாந்து - பிரான்ஸை வீழ்த்தி அபார வெற்றி!
Local
19 July 2026
கால்பந்து உலகக் கிண்ண இறுதிப்போட்டி: ஸ்பெயின் அணியின் பயிற்சி அமர்வு இரத்து!
Local
19 July 2026
2 முக்கிய பிரிவுகளில் தேசிய விருதை வென்ற புஷ்பா 2
Local
19 July 2026
தவறான திசையில் செல்லும் அமெரிக்கா - முன்னாள் கடற்படை அதிகாரி எச்சரிக்கை!
Local
19 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
19 July 2026
ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்தும் அமெரிக்கா!
Local
19 July 2026
பூமியைப் போன்ற வளிமண்டலம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
Local
19 July 2026