நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Latest News
மாத்தறையில் இரு வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் பலி; 6 பேர் காயம்
Local
19 July 2026
'பொடி மெனிகே' தொடருந்திலிருந்து வீழ்ந்து துருக்கி யுவதி காயம்!
Local
19 July 2026
நாளை முதல் முட்டை விலை உயர்வு!
Local
19 July 2026
"நெருப்பு, மின்சாரத்தை விட AI முக்கியமானது" : அதிரடி கருத்தை வெளியிட்ட கூகுள் CEO சுந்தர் பிச்சை!
Local
19 July 2026
மதுபான போத்தல்களில் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டும் மோசடி: ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சித் தகவல்
Local
19 July 2026
மெஸ்ஸியின் மாயாஜாலமா? ஸ்பெயினின் கட்டுப்பாட்டு ஆட்டமா?
Local
19 July 2026
மெஸ்ஸியைப் போல ரோஹித் - விராட் அவசியம் : மொஹமட் கைஃப் அதிரடி!
Local
19 July 2026
பல்கலைக்கழகங்களில் டெங்குவை கட்டுப்படுத்த புதிய மருத்துவ வழிகாட்டல் நாளைமுதல்.
Local
19 July 2026
'வீரபாகு'வாக மீண்டும் திரைக்கு வரும் வடிவேலு? பின்வாங்கும் தயாரிப்பாளர்கள்
Local
19 July 2026
ஜோர்தானில் அமெரிக்கப் பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!
Local
19 July 2026