ஜோர்தானின் அக்கபா சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் "குறிப்பிட்ட மற்றும் நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்" இருப்பதாகக் கூறி, தமது நாட்டுப் பிரஜைகளை, அந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்ட நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அக்கபா வானூர்தி நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த மக்களை ஜோர்தான் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், ஜோர்தானில் உள்ள இராணுவத் தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆலோசனையை தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஜோர்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பொதுத்தகவல் தொழில்நுட்பத் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியீடு
Local
20 July 2026
மகள்களைப் பாடசாலையில் விட்டுத் திரும்பிய இராணுவ வீரர் பேருந்து மோதி பலி
Local
20 July 2026
11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ரூ. 1.46 கோடி அபராதம்!
Local
20 July 2026
அமெரிக்க ஊடுருவல்களை நொடியில் முறியடிப்போம்: ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை!
Local
20 July 2026
சவூதி அரேபியா மீது கடல்சார் முற்றுகை: யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உடனடி அறிவிப்பு!
Local
20 July 2026
டெல்லியை உலுக்கிய 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யின் மாபெரும் பேரணி: காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சால் பரபரப்பு!
Local
20 July 2026
'ஜனநாயகன்' இரகசியங்களை உடைத்த இயக்குநர் எச். வினோத் : "கடைசி 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை"
Local
20 July 2026
கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து தடம்புரள்வு: சேவைகளில் தாமதம்!
Local
20 July 2026
'பேய் வீடுகளில்' ஒரு இரவு தங்கினால் ரூ.52,000 : ஜப்பானில் வினோத முயற்சி
Local
20 July 2026
பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் எண்டி பர்ன்ஹாம்!
Local
20 July 2026