கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று தடம்புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த தொடருந்தே இன்று மாலை இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாகப் பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த தொடருந்தே இன்று மாலை இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாகப் பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
Latest News
ரெப் பாடகர் அறிவின் கைது : விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
Local
21 July 2026
சீன பிரஜையிடம் ரூ 2 கோடி மோசடி : முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது
Local
21 July 2026
வறட்சி நீங்க வினோத வழிபாடு: தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்த கிராமத்துப் பெண்கள்
Local
21 July 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து: மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகம்
Local
21 July 2026
தென்னிந்திய ரெப் பாடகர் அறிவு கைது
Local
21 July 2026
மாத்தறையில் தனியார் பேருந்தில் சிக்கி 6 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலி!
Local
21 July 2026
சாம்சங் அறிமுகப்படுத்திய புதிய "கேலக்ஸி கார்ட்" கிரெடிட் அட்டை சேவை!
Local
21 July 2026
கொஸ்கொடவில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் இரு இளைஞர்கள் கைது - விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை
Local
21 July 2026
பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு
Local
21 July 2026
ஜனாதிபதிக்கு ஆதரவு : கருத்துக்கணிப்பில் எழுந்த சந்தேகம் - நாமல் அதிரடி விமர்சனம்
Local
21 July 2026