General20 July 2026

கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து தடம்புரள்வு: சேவைகளில் தாமதம்!

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று தடம்புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த தொடருந்தே இன்று மாலை இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாகப் பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes