ஈரானிய உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இஸ்லாமாபாத் சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது, அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் மற்றும் நாட்டின் இராணுவத் தலைமை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான பதற்றங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பு ஒரு குறிப்பிடத்தக்க நேரடி ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
எனினும், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியிலும் அதைச் சுற்றியும் அதிகரித்து வரும் தீவிர மோதல்களை விட இந்த தூதரக முயற்சிகள் தடுக்குமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், பிராந்தியத்தில் விரைவாக அதிகரிக்கும் பதற்றங்களால், மோதலைத் தணித்து அமைதியைக் கொண்டுவர முயலும் மத்தியஸ்தர்கள் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
Latest News
ராகுல் காந்தி கைது: டெல்லியில் பரபரப்பு
Local
21 July 2026
இந்தியாவில் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் வெடிப்பு: 10 பேர் உயிரிழப்பு
Local
21 July 2026
செம்மணி மனித புதைகுழி : 39ஆம் நாள் அகழ்வில் 13 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன!
Local
21 July 2026
'குஷி 2' படத்தில் விஜய்யின் மகன் - ஜோதிகாவின் மகள்? எஸ்.ஜே. சூர்யா பதில்
Local
21 July 2026
புதிய அவதாரத்தில் சாய் பல்லவி - படப்பிடிப்பு அனுபவம் குறித்து உருக்கம்
Local
21 July 2026
ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அவசர அறிவித்தல்
Local
21 July 2026
அவசர புனரமைப்புக்காக 60 வீதிகள் அடையாளம்: புதிய அதிகாரிகள் குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்
Local
21 July 2026
தொலைதூர பயணம் இனி வசதியாகும் - 600 சொகுசு பேருந்துகள் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
Local
21 July 2026
ஓய்வை அறிவித்தார் யுபுன் அபேகோன்!
Local
21 July 2026
ரெப் பாடகர் அறிவின் கைது : விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
Local
21 July 2026