மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைக் கடந்து அதிகரித்துள்ளது.
இதன்படி, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100.60 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேபோன்று, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலையும் அதிகரித்து 92.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
Latest News
"தளபதி விஜய்யை மிஸ் பண்ணப்போகிறோம்": நடிகை த்ரிஷாவின் தாயார் உருக்கம்
Local
24 July 2026
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு
Local
24 July 2026
சுங்க வரி நடவடிக்கையால் சர்வதேச வர்த்தகத்தில் பதற்றம்; அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகள்
Local
24 July 2026
சமூக வலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி நடிகைகள்: காரணம் என்ன?
Local
24 July 2026
ஜூலை 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
24 July 2026
திரையரங்குகளை அதிரவைக்கும் 'ஜனநாயகன்' - சமூக வலைதளங்களில் பிரபல்யமான ஹேஷ்டேக்!
Local
24 July 2026
வசூல் வேட்டையில் 'ஜனநாயகன்': முதல் நாளில் சாதனை வசூல்!
Local
24 July 2026
வத்தளை துப்பாக்கிச் சூடு: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
Local
24 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!
Local
24 July 2026
மத்திய கிழக்கு பதற்றத்தால் 100 அமெரிக்க டொலரை தாண்டிய மசகு எண்ணெய் விலை
Local
24 July 2026