வத்தளையில், கதிரானை பாலத்திற்கு அருகிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமன வழிகாட்டல்களில் திருத்தம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Local
25 July 2026
லண்டன் விடுதியில் சவுதி இளவரசர் மரணம்: எட்டு மாதங்களுக்குப் பின்னர் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
Local
25 July 2026
24 மணி நேரத்தில் 303 மில்லியன் பார்வைகள் - இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி புதிய சாதனை
Local
25 July 2026
ஒற்றைப் பரீட்சை ஒரு உயிரைப் பறிக்கக் கூடாது - பரீட்சை முறையில் மாற்றம் கோரும் கமல்ஹாசன்
Local
25 July 2026
இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்!
Local
25 July 2026
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்த ஏவுகணைகள் தடுத்து அழித்தது சவூதியிலுள்ள கிரேக்க வான் பாதுகாப்பு படை!
Local
25 July 2026
இன்று முதல் அரசியலில் தலையிடமாட்டேன்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு!
Local
25 July 2026
ஒன்றிணைந்து செயற்படும் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க முடிவு!
Local
25 July 2026
இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
Local
25 July 2026
”நான் தைபொய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதிலும் போராட்டம் தொடரும்” – CJP நிறுவுனர் அபிஜித் தீப்கே
Local
25 July 2026