தாம் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை தமிழக முதல்வர் விஜய் இன்று மீண்டும் பார்க்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எந்த திரையரங்கில் அவர் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்கவுள்ளார் என்ற விடயத்தை தமிழக ஊடகங்கள் தெரிவி;க்கவில்லை.
தமது இறுதித் திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை ஏற்கனவே விஜய் அதிகாரிகள் சகிதம் பார்த்திருந்தார்.
சென்னை அடையாறில் உள்ள திரைப்படக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்புத் திரையிடலில், தனது பெற்றோர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசுத் தலைமைச் செயலக உயர் அதிகாரிகளுடன் இணைந்து அந்த திரைப்படத்தை அவர் பார்த்தார்.
பல தணிக்கைச் சிக்கல்கள் மற்றும் தாமதங்களைக் கடந்து, 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
Latest News
வீரவில பகுதியில் பேருந்து விபத்து : 19 பேருக்கு காயம் !
Local
25 July 2026
தாய் கைவிட்ட குட்டி லீமுரை பொம்மையின் உதவியுடன் பராமரிக்கும் கொலம்பியா விலங்கியல் பூங்கா!
Local
25 July 2026
பலாங்கொடையில் 17 வயது மாணவியின் உடலம் மீட்பு!
Local
25 July 2026
இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: நடிகை ஜோதிகா பதிவு
Local
25 July 2026
போட்டியிருந்தாலும், பொறாமை இல்லாமல் பயணிக்க வேண்டும் – திரையுலக சவால்கள் பற்றி மனம் திறந்த பூஜா ஹெக்டே!
Local
25 July 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
Local
25 July 2026
வசூலில் வெற்றிநடை போடும் ஜனநாயகன் - உலகளவில் ரூ.100 கோடியை கடந்து சாதனை
Local
25 July 2026
பட்லருக்கு ரோகித் கொடுத்த மறக்க முடியாத அன்புப் பரிசு: இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பதிவு!
Local
25 July 2026
ஒரே வீட்டில் 20 ஆண்டுகள் மௌனம் - பின்னணியை அறிந்து அதிர்ந்த ஊடகங்கள்
Local
25 July 2026
நீட் போராட்ட மேடையில் சர்ச்சை! எதிர்ப்பால் வெளியேறிய நடிகை சனம் ஷெட்டி
Local
25 July 2026