General25 July 2026

வீரவில பகுதியில் பேருந்து விபத்து : 19 பேருக்கு காயம் !

மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related recommendation
Hiru TV News | Programmes