டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியில் இணையச் சேவைகள் முடக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் பயன்படுத்தி வரும் 'Bitchat' செயலியை முடக்குவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இணைய வசதி அல்லது தொலைத்தொடர்பு கட்டமைப்பு சேவை இல்லாமலேயே, புளூடூத் இணைப்பைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்ப வசதியை இந்த Bitchat செயலி கொண்டுள்ளது.
இணையச் சேவை முடக்கப்பட்ட நிலையிலும், மாணவர்கள் இந்த செயலி வாயிலாகத் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதால், அதனை முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
தென்மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்!
Local
26 July 2026
ஹோர்முஸ் நீரிணையில் கடற் கண்ணிவெடியில் சிக்கி எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியது!
Local
26 July 2026
தெய்வேந்திரமுனை ஊர்வலத்தில் காவடி ஆட்டத்தை இடைநிறுத்தமாறு காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தல்!
Local
26 July 2026
64 வெளிநாட்டுப் புறாக்கள் கடத்தல் - கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருவர் கைது!
Local
26 July 2026
பிரபாஸின் 'ஸ்பிரிட்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு திரையுலகில் கத்ரீனா கைப்?
Local
26 July 2026
சீனாவில் மரபணு திருத்த சோதனையில் 6 வயது சிறுமி பலி; உண்மையை மறைத்த விஞ்ஞானி!
Local
26 July 2026
இந்திய அணியில் புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு? – அஸ்வின் கருத்து!
Local
26 July 2026
ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' திரைப்பட வெளியீடு எப்போது?
Local
26 July 2026
மலத்திலிருந்து மருந்து : இங்கிலாந்தில் புதிய மருத்துவச் சாதனை!
Local
26 July 2026
உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின் முதன்முறையாக வெளியே வந்த மெஸ்ஸி!
Local
26 July 2026