இலங்கையின் முன்னணி வானொலிச் சேவையான சூரியன் FM இன் 28 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொட்டகலை, ஸ்மோல் டிரேட்டன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தினர், 28 உயர்தர மரக்கன்றுகளை நாட்டினர்.
இந்த நிகழ்வில், தலவாக்கலை காவல்துறை விசேட அதிரடிப் படை அதிகாரி, திம்புல-பத்தன காவல்துறை பொறுப்பதிகாரி, தோட்ட முகாமையாளர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
Latest News
ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' திரைப்பட வெளியீடு எப்போது?
Local
26 July 2026
மலத்திலிருந்து மருந்து : இங்கிலாந்தில் புதிய மருத்துவச் சாதனை!
Local
26 July 2026
உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின் முதன்முறையாக வெளியே வந்த மெஸ்ஸி!
Local
26 July 2026
நிதி பற்றிய குழுவின் அறிக்கை உண்மையை மூடிமறைக்கிறது - ஐ.தே.க சாடல்
Local
26 July 2026
சி.எஸ்.கேவில் இணைகிறாரா ஹர்திக் பாண்டியா?
Local
26 July 2026
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சஜித்துக்கு அழைப்பு!
Local
26 July 2026
மக்களே தீர்மானிக்க வேண்டும்: சர்வஜன வாக்கெடுப்பு கோரும் நாமல்!
Local
26 July 2026
'ஜனநாயகன்' பார்க்க சென்ற விஜய் மனைவி சங்கீதா : வைரல் காணொளியின் உண்மை என்ன?
Local
26 July 2026
இராஜகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் தீப்பரவல்
Local
26 July 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு
Local
26 July 2026