General26 July 2026

இராஜகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் தீப்பரவல்

இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (26)  தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்புச் சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes