நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக்கமைய, காலியான கல்வி அமைச்சின் கூடுதல் பொறுப்பு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகச் செயற்பட்டு வரும் பிரகலாத் ஜோஷி, இனி கல்வித் துறையையும் கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
மத்திய கிழக்கில் அமைதிக்கான அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகள்!
Local
26 July 2026
ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!
Local
26 July 2026
இலக்கை விட இணைப்பாட்டமே முக்கியம்: இஷான் கிஷன்!
Local
26 July 2026
ஈரானிய இலக்குகள் மீதான தாக்குதல் நிறுத்தம்: ட்ரம்ப் அதிரடி முடிவு!
Local
26 July 2026
எபோலா வைரஸ் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 கடந்தது!
Local
26 July 2026
ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்குச் சவாலல்ல: நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி!
Local
26 July 2026
பிரான்ஸ், ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
Local
26 July 2026
"தோல்விக்கு என் துடுப்பாட்டமே காரணம்!" – சிக்கந்தர் ரஸா
Local
26 July 2026
நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை
Local
26 July 2026
இஷான் கிஷன் அதிரடி: 2ஆவது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!
Local
26 July 2026