நாட்டின் பல பகுதிகளில் நேற்று (25) உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அதிகபட்சமாக திருகோணமலையில் 39.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அத்துடன் பொலன்னறுவையில் 38.6°C வெப்பநிலையும், முல்லைத்தீவில் 37.5°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளதுடன், மொனராகலையில் 37.3°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
மேலும் வவுனியாவில் 37.1°C, அனுராதபுரத்தில் 35.3°C, பதுளையில் 34.4°C, யாழ்ப்பாணத்தில் 34.2°C மற்றும் கொழும்பில் 32.0°C ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23.4°C பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்குச் சவாலல்ல: நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி!
Local
26 July 2026
பிரான்ஸ், ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: 2.5 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
Local
26 July 2026
"தோல்விக்கு என் துடுப்பாட்டமே காரணம்!" – சிக்கந்தர் ரஸா
Local
26 July 2026
நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை
Local
26 July 2026
இஷான் கிஷன் அதிரடி: 2ஆவது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!
Local
26 July 2026
இலங்கைக்கான இந்திய உதவி 7.5 பில்லியன் டொலரைக் கடந்தது!
Local
25 July 2026
கல்வி அமைச்சுப் பொறுப்பில் மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Local
25 July 2026
பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: 2 சந்தேகநபர்கள் கைது!
Local
25 July 2026
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்!
Local
25 July 2026
பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Local
25 July 2026