கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,309 ஆக உயர்ந்துள்ளதுடன், மொத்தப் பாதிப்புகளின் எண்ணிக்கை 2,973 ஆக அதிகரித்துள்ளது.
மனிதர்களைப் பாதிக்கும் எபோலா வைரஸ் வகைகளில் மிகவும் அரிதான Bundibugyo வகை வைரஸே அங்குப் பரவி வருவதுடன், இதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இதுவரை கண்டறியப்படவில்லை.
மோதல் நிறைந்த பகுதிகளில் இந்த வைரஸ் பரவி வருவதால், பொதுச் சுகாதார வளங்களின் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாக வைரஸைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அவசரமாக உருவாக்கியுள்ள பரிசோதனைத் தடுப்பூசியொன்று, முதன்முறையாகத் தன்னார்வலர் ஒருவருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பயணிகள் பேருந்துகளை 5,000 கிலோமீற்றருக்கு ஒருமுறை ஆய்வு செய்ய நடவடிக்கை
Local
27 July 2026
4 நாட்களில் 200 கோடி வசூலைத் தாண்டிய 'ஜனநாயகன்'
Local
27 July 2026
நாளை முதல் வானிலையில் திடீர் மாற்றம்: எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
Local
27 July 2026
அமெரிக்கா - ஈரான் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
Local
27 July 2026
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?
Local
27 July 2026
கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
Local
27 July 2026
இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகள்: ஆட்சேபிக்கும் கெமுனு
Local
27 July 2026
முறை தவறிய அதிகாரி: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
Local
27 July 2026
பூரணை தினத்தில் அதிபர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு: இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
Local
27 July 2026
கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்
Local
27 July 2026