கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பச்சுட்டெண் 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்குமாறும், அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் போதுமானளவு நீரை அருந்துதல்.
முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல்.
முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்துதல்.
திறந்தவெளிகளில் கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
Latest News
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?
Local
27 July 2026
கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
Local
27 July 2026
இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகள்: ஆட்சேபிக்கும் கெமுனு
Local
27 July 2026
முறை தவறிய அதிகாரி: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
Local
27 July 2026
பூரணை தினத்தில் அதிபர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு: இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
Local
27 July 2026
கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்
Local
27 July 2026
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் இனி குற்றம்: புதிய சட்டத்தின் விதிகள் என்ன?
Local
27 July 2026
ஈரானுடன் போரை ஆரம்பித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய புதிய பிரதமர்
Local
27 July 2026
ராமாயணா' திரைப்படத்தின் முன்னோட்டம் திரையிடல்: வைரலாகும் ரசிகையின் சிறப்புப் பரிசு காணொளி!
Local
27 July 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: சுற்றுலா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்!
Local
27 July 2026