இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையான அமெரிக்காவில், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியைப் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதை இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
முன்னர் முன்மொழியப்பட்ட அதிகளவிலான வரிகளுடன் ஒப்பிடுகையில் இந்த 10 சதவீத வரி விதிப்பானது கணிசமான சாதகமான மாற்றம் என்றும், இது ஏற்றுமதியாளர்களுக்கு நிச்சயத்தன்மையை வழங்கும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வரி விகிதம் காரணமாக பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா மற்றும் கம்போடியா போன்ற முக்கிய போட்டியாளா்களுடன் இலங்கை சமமான நிலையை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆடைக் கைத்தொழில் போன்ற துறை சார்ந்த ஏற்றுமதிகளுக்கு இது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest News
போலி நிழற்படங்களைப் பகிர்ந்து மகிழ வேண்டாம் - தமன்னா வேண்டுகோள்
Local
26 July 2026
'குஷி 2' உறுதியா? - இணையத்தைக் கலக்கும் காணொளிகள்!
Local
26 July 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு சுங்கத்திணைக்களம் தீர்மானம்!
Local
26 July 2026
பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : இலங்கை வீரரருக்கு குத்துச்சண்டையில் வெற்றி!
Local
26 July 2026
கெஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: யுக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்!
Local
26 July 2026
சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல் : சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!
Local
26 July 2026
பெருந்தொகையான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது
Local
26 July 2026
வாகன சாரதிகளுக்கு நற்செய்தி : Google Maps இல் வந்தாச்சு புதிய Speedometer!
Local
26 July 2026
சிரியாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 35 பேர் உயிரிழப்பு – பலரின் நிலை கவலைக்கிடம்!
Local
26 July 2026
இன்றைய வானிலையில் மாற்றம்: மழை பெய்யப்போகும் மாவட்டங்கள் எவை?
Local
26 July 2026