இலங்கையின் மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் தமது பதவிகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
நாட்டில் மெய்வல்லுநர் விளையாட்டு நிர்வாகம் மற்றும் தேர்வு முறைகளில் நிலவும் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, தங்களது பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் அவர்கள் இன்று (27) கையளித்துள்ளனர்.
பதவி விலகிய இந்த குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் D.A. தயாரத்ன, முன்னாள் தேசிய மெய்வல்லுநர் வீரரும் சாதனையாளருமான கேணல் M.K.P. ஜயசேகர மற்றும் அரச பாடசாலைகளுக்கு இடையிலான முன்னாள் மெய்வல்லுநர் சாதனையாளரான ரவி வித்யாலங்கார ஆகிய முன்னணி விளையாட்டு ஆளுமைகளும் அங்கத்துவம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
இலங்கைக்கு டெங்கு தடுப்பூசியைப் பெற அனுமதி கோரப்பட்டுள்ளது! - சுகாதார பிரதியமைச்சர்
Local
27 July 2026
நாட்டில் இதுவரை 82,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!
Local
27 July 2026
இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு பதவி விலகல்!
Local
27 July 2026
தட்டிக்கொடுங்கள், தட்டி விடாதீர்கள்: தேசிய விருதுக்கு எழுந்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்த நடிகர் தனுஷ்!
Local
27 July 2026
உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு : ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை
Local
27 July 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனுக்குப் பிணை!
Local
27 July 2026
பண்டாரகம பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
Local
27 July 2026
2036-க்குள் பணத்தின் தேவை குறையும்? – ஈலோன் மஸ்கின் கணிப்பு
Local
27 July 2026
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி - குழந்தை உட்பட 5 பேர் காயம்
Local
27 July 2026
பயணிகள் பேருந்துகளை 5,000 கிலோமீற்றருக்கு ஒருமுறை ஆய்வு செய்ய நடவடிக்கை
Local
27 July 2026