இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரின் போது உபாதைக்கு உள்ளான ரவீந்திர ஜடேஜா முழுக் குணமடைந்து மீண்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில், உபாதை காரணமாக விலகிய வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக, சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரரான சாராந் ஜெயின் முதன்முறையாக இந்திய குழாமுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சுப்மன் கில் தலைமையிலான இந்திய குழாமில், துணைத் தலைவராக கே.எல். ராகுலும் செயற்படவுள்ளதுடன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவதத் படிக்கல் மற்றும் சாராந் ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, சாய் சுதர்சன் மற்றும் பும்ரா ஆகியோரின் பங்கேற்பு உடற்தகுதியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகும் நான்கு நாள் பயிற்சிப் போட்டியுடன் இந்த சுற்றுப்பயணம் ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, முதல் டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 15 முதல் 19 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 23 முதல் 27 வரையிலும் நடைபெறவுள்ளன.

Latest News
ஜப்பானின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Local
28 July 2026
பன்முகப் போக்குவரத்து மையங்களை நிர்வகிக்க புதிய நிறுவனத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
Local
28 July 2026
இலங்கைக்குப் பெருமை சேர்த்த செனீசா:சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வான இலங்கை மாணவி
Local
28 July 2026
பந்துவீச்சை விமர்சிக்கும் துடுப்பாட்ட வீரர்கள் - கொதித்தெழுந்த உஸ்மான் தாரிக்
Local
28 July 2026
பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி!
Local
28 July 2026
90 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மர்ம மரணம் - மரபணு தொழில்நுட்பம் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
Local
28 July 2026
எல் நினோ தாக்கம்: குடிநீர் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
Local
28 July 2026
ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் சமந்தாவின் கர்ப்பகால தோற்றம் : இணையத்தில் வைரலாகும் புதிய காணொளி!
Local
28 July 2026
இலங்கை வம்சாவளி இளைஞருக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை!
Local
28 July 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிக்கப்பட்டது ஏன்? - நீதி அமைச்சர் விளக்கம்
Local
28 July 2026