சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (29) குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,029.26 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 57.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி காரணமாக, இலங்கையிலும் தங்க விலை வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன என வெளிநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Latest News
நாட்டின் பல பாகங்களில் மழை மற்றும் பலத்த காற்று: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
29 July 2026
ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல்கள்: 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னர் அதிரடி!
Local
29 July 2026
போதைப்பொருளின் சந்தை விலை நிர்ணயம்: அநுரவுக்கு விளக்கமளித்த அதிகாரிகள்!
Local
29 July 2026
வங்கி முகாமையாளரை தாக்கினார்? கலைஞர் கருணாநிதியின் பேத்தி கயல்விழி கைது:
Local
29 July 2026
தமிழக அரசியலில் பரபரப்பு: மோடி அரசாங்கத்தை விமர்சிக்கும் அண்ணாமலை
Local
29 July 2026
கிரிக்கெட் சர்ச்சை: விரலை சொடுக்கிய வீரர்: ஒலியை நம்பி ஆட்டமிழப்பை அறிவித்த நடுவர்
Local
29 July 2026
உலக டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Local
29 July 2026
இலங்கை கிரிக்கட் சீரமைப்பில் புதிய யாப்பு அறிமுகம்
Local
29 July 2026
பாணந்துறை கடற்கரையில் நீல வண்ண ஜெல்லிமீன்கள்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Local
29 July 2026
சீன ரொபோக்களுக்கு தடையை விதித்த ட்ரம்ப்: காரணங்களும் வெளியாகின
Local
29 July 2026