பெந்தோட்டை கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் இடம்பெற்ற பராமோட்டர் (மோட்டார் பொருத்தப்பட்ட பரசூட்) விபத்தொன்றில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெந்தோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு பராமோட்டர் சவாரியின் போதே, இன்று மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சவாரியின் போது பராமோட்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, அதனைச் செலுத்திய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் உடலம் நாகொட மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News
நாசா செயற்கைக்கோள் படப்பிடிப்பில் சிக்கிய விசித்திரம் : விஞ்ஞானிகளின் அவசர எச்சரிக்கை!
Local
30 July 2026
நாட்டின் சில பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
30 July 2026
தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டங்கள்
Local
30 July 2026
ஆகஸ்ட் 3 ஆம் திகதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Local
30 July 2026
அமெரிக்கா - ஈரான் பதற்றம்: போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர அழைப்பு!
Local
30 July 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்
Local
30 July 2026
விஜய் ரசிகர்களுக்காக களமிறங்கிய மீஷா கோஷல்!
Local
30 July 2026
வானூர்தியில் த்ரிஷா செய்த காரியம் - இணையத்தில் வைரலாகும் நிழற்படம்!
Local
30 July 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
Local
30 July 2026
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!
Local
30 July 2026