கெஷ்ம் தீவில் ஒரு தம்பதியினரும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டது, மற்றும் மினாப் மற்றும் லமெர்டில் நடந்த அட்டூழியங்களின் தொடர்ச்சிகளுக்காகவே ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
போரின் முதல் நாளில், தெற்கு ஈரானிய நகரமான மினாபில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியை அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் தாக்கியதில் குறைந்தது 170 பேர் உயிரிழக்கப்பட்டனர்.
அதே நாளில், தென்மேற்கு ஈரானிய நகரமான லமெர்டில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கமும் தாக்கப்பட்டதில், குறைந்தது 24 பேர் உயிரிழக்கப்பட்டனர்.
இந்தநிலையில், போர்க்களத்தில் தாங்கள் பெறும் தோல்விகளை ஈடுசெய்யும் விதமாக, அப்பாவி மக்கள் இரத்தம் சிந்துவதை அமெரிக்கா விரும்புவதாக காலிபாஃப் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, “அவர்கள் அதற்கான விலையைக் கொடுப்பார்கள்,” என்று அவர் எச்சரி;த்துள்ளார்.
Latest News
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை
Local
31 July 2026
ரத்மலானை கந்தாவல வீதி மற்றும் வடிகால் அமைப்பை உடனடியாக புனரமைக்க பிரதமர் உத்தரவு !
Local
31 July 2026
"30 வருஷமா முயற்சித்தும் முடியவில்லை..." பிரதமர் மோடியிடம் சுந்தர் சி பற்றி குஷ்பு சொன்ன சுவாரஸ்ய உண்மை!
Local
31 July 2026
மொரோக்கோ - ஸ்பெயின் எல்லையில் பரபரப்பு! ஒரே நாளில் 49,000 புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவல்
Local
31 July 2026
கிராமி விருதுகளைப் புறக்கணிக்க BTS முடிவா? பரபரப்பை ஏற்படுத்திய கே-பாப் குழு!
Local
31 July 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை
Local
31 July 2026
கடவத்தையில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மூவர் கைது!
Local
31 July 2026
உணவுப் பணவீக்கம் கணிசமாக உயர்வு: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தகவல்!
Local
31 July 2026
இணையத்தைக் கலக்கும் சூரியின் மண்டாடி!
Local
31 July 2026
இந்தியாவில் ஹொலிவுட் சாதனையைத் தகர்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ! - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Local
31 July 2026