தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து சரக்கு வானூர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட, சுமார் 10 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கஞ்சா வகை போதைப்பொருள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 24 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து UL405 வானூர்தியின் மூலம் பரிசுப் பொதியாக இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சரக்கு கடந்த ஜூலை 31 ஆம் திகதி TRICO UPB களஞ்சியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
உலோகக் கொள்கலன்களுக்குள் பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கை
Local
02 August 2026
சமந்தா ரசிகர்களுக்கு குட் நியூஸ் : சினிமாவுக்கு மீண்டும் திரும்புவது பற்றி அவரே கொடுத்த தகவல்!
Local
02 August 2026
இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் கஞ்சிபானை இம்ரான் ?
Local
02 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹர்திக் பாண்டியா!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை பகுதியைச் சுற்றி பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்ப்பு!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு 20 கைதிகள் இடமாற்றம்!
Local
02 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை - 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்!
Local
02 August 2026
விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு அதிகரிக்கும் ஆபத்து : 2035-க்குள் உயிரிழப்புகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை மோதல் - மறுவாழ்வுப் பிரிவு உட்பட பல கட்டடங்கள் பலத்த சேதம்!
Local
02 August 2026
ஹர்திக் பாண்டியாவிற்காக போட்டிபோடும் 3 அணிகள் : தக்க வைக்கப்போவது யார்?
Local
02 August 2026